cinema
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்த பின், போயஸ் கார்டனில் பிரம்மாண்ட பங்களா கட்டி குடியேறினார்.
போயஸ் கார்டனில் ரூ.100 கோடி செலவில் நயன்தாரா கட்டியுள்ள இந்த வீட்டில் ஜிம், நீச்சல் குளம் உள்பட சகல வசதியும் உள்ளன.
வீட்டை அழகுப்படுத்த பழைய கலைநயமிக்க பொருட்களை வாங்கி வைத்துள்ள நயன்தாரா. வீட்டில் பிரத்யேகமான சுவர் ஓவியங்களையும் அழகுக்கு பயன்படுத்தி உள்ளார்.
நயன்தாரா வீட்டின் பெரிய வரவேற்பு அறையை மேலும் அழகாக்க அதில் அழகிய மின் விளக்குகளை மாட்டி இருக்கிறார். இதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்குமாம்..
வீட்டின் கதவுகளும் தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதையும் பல்வேறு டிசைன்களில் மாட்டி இருக்கிறார் நயன்.
நயன்தாராவின் வீட்டில் பெரிய படுக்கையறை உள்ளது. அங்கு தான் தன் மகன்கள் மற்றும் கணவரோடு அதிக நேரத்தை செலவிடுவாராம் நயன்.
நயன்தாரா வீட்டின் தோட்டத்தில் பல வகையான மரங்கள் உள்ளன. அதை வெட்டாமல் இங்குள்ள கட்டிடத்தை கட்டி இருக்கிறார் நயன்.
50 நாட்களில் இத்தனை சாதனைகளை தகர்த்ததா புஷ்பா 2? முழு லிஸ்ட் இதோ
நயன்தாரா முதல் அனுஷ்கா வரை டாப் ஹீரோயின்ஸ் No மேக்கப் லுக்!
சைஃப் அலிகான் - ஆட்டோ ஓட்டுநரின் ஆச்சர்ய ஒற்றுமை!
ஜனவரி 24ந் தேதி மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகுதா?