சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.
Image credits: instagram
Tamil
ராஷ்மிகா
புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அவர் நடித்த ஸ்ரீவல்லி கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
Image credits: Social Media
Tamil
பான் இந்தியா ஹிட்
புஷ்பா 2 திரைப்படம் பான் இந்தியா அளவில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்து வசூலிலும் சாதனை மேல் சாதனை படைத்து வருகிறது.
Image credits: instagram
Tamil
வசூல் சாதனை
புஷ்பா 2 திரைப்படம் முதல் நாளில் ரூ.292 கோடி வசூலித்தது. இதற்கு முன்னர் எந்த ஒரு இந்திய படமும் இந்த சாதனையை படைத்ததில்லை.
Image credits: instagram
Tamil
வசூல் வேட்டை
வசூலை வாரிக்குவித்த புஷ்பா 2 திரைப்படம் அதிவேகமாக 500, 1000 மற்றும் 1500 கோடிகளை வசூலித்த முதல் படமாகும்.
Image credits: instagram
Tamil
பாலிவுட் பாக்ஸ் ஆபிஸ்
இந்தி மொழியில் ரிலீஸ் ஆன படங்களில் ஜவான் மட்டுமே அதிக வசூல் செய்த படமாக இருந்த நிலையில், அதை புஷ்பா 2 திரைப்படம் முறியடித்துள்ளது.
Image credits: instagram
Tamil
பாகுபலி சாதனை முறியடிப்பு
அதிக வசூல் செய்த தெலுங்கு படமாக பாகுபலி 2 இருந்த நிலையில், 1800 கோடிக்கு மேல் வசூலித்து புஷ்பா 2 அந்த சாதனையை முறியடித்தது.
Image credits: instagram
Tamil
50 நாட்கள்
புஷ்பா 2 திரைப்படம் தற்போது வெற்றிகரமாக 50 நாட்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
Image credits: instagram
Tamil
கூடுதல் காட்சி
புஷ்பா 2 படத்திற்கு அண்மையில் கூடுதலாக 20 நிமிட காட்சிகள் சேர்க்கப்பட்டதை அடுத்து அப்படத்திற்கா வசூல் மேலும் பிக் அப் ஆகி உள்ளது.