cinema

ஜனவரி 24ந் தேதி தியேட்டரில் ரிலீசாகும் தமிழ் படங்கள்

Image credits: Twitter

வல்லான்

ஜனவரி 24ந் தேதி சுந்தர் சி ஹீரோவாக நடித்த வல்லான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை மணி சேயோன் இயக்கி உள்ளார்.

Image credits: Twitter

மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்

யூடியூப்பர் ஹரி பாஸ்கர், பிக் பாஸ் புகழ் லாஸ்லியா ஜோடியாக நடித்துள்ள படம்  மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங். இப்படம் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

Image credits: our own

பாட்டல் ராதா

பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பாட்டல் ராதா. இப்படத்தை தினகரன் சிவலிங்கம் இயக்கி உள்ளார். இப்படம் ஜனவரி 24 அன்று திரைக்கு வருகிறது.

Image credits: our own

குழந்தைகள் முன்னேற்றக் கழகம்

ஷங்கர் தயாள் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள குழந்தைகள் முன்னேற்றக் கழகம் திரைப்படமும் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது.

Image credits: our own

குடும்பஸ்தன்

மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள குடும்பஸ்தன் படம் ஜனவரி 24ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை ராஜேஸ்வரி காளிசாமி இயக்கி உள்ளார்.

Image credits: our own

பூர்வீகம்

ஜி கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள பூர்வீகம் திரைப்படம் ஜனவரி 24ந் தேதி திரைகாண உள்ளது.

Image credits: our own

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு சிக்கல்

ஜனவரி 24ந் தேதி அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதால், பொங்கலுக்கு ரிலீசான படங்கள் தியேட்டரை விட்டு தூக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Image credits: Twiter

கருப்பு நிற ஸ்டைலிஷ் உடையில் அதிதி ஷங்கர்!

பொங்கல் ரிலீஸ் படங்களின் தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் ரிசல்ட்!

சென்னையில் பிறந்த நடிகைக்கு முதலிடம்; டாப் 10 நடிகைகள் பட்டியல் இதோ!

நெக்ஸ்ட் லெவல்-னா என்ன? சந்தானம் வைக்கும் ட்விஸ்ட் இதுதான்!