cinema

கணவருடன் காத்துவாக்குல காதல் செய்யும் கீர்த்தி சுரேஷ்!

Image credits: Instagram

கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Image credits: Instagram

கீர்த்தியின் காதல்

கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் என்பவரை பள்ளிப்பருவத்தில் இருந்து காதலித்து வந்துள்ளார்.

Image credits: Instagram

கோவாவில் கல்யாணம்

கீர்த்தி சுரேஷின் கல்யாணம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கோவாவில் நடைபெற்றது.

Image credits: Instagram

நட்சத்திர படை

கீர்த்தியின் திருமணத்தில் விஜய், அட்லீ, சூரி உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது.

Image credits: Instagram

ஹனிமூன்

திரு,மணம் முடிந்த கையோடு நடிகை கீர்த்தி சுரேஷ் ஹனிமூன் கொண்டாட தாய்லாந்துக்கு சென்றார்.

Image credits: Instagram

நடிப்புக்கு முழுக்கு

திருமணத்துக்கு பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷ் எந்த படத்திலும் நடிக்க கமிட்டாகவில்லை.

Image credits: Instagram

வயது வித்தியாசம்

கீர்த்தி சுரேஷை விட அவரது கணவர் ஆண்டனி தட்டில் 7 வயது மூத்தவர்.

Image credits: Instagram

15 வருட காதல்

12ம் வகுப்பு படிக்கும் போதே கீர்த்தி, ஆண்டனியை காதலிக்க தொடங்கிவிட்டாராம்.

Image credits: Instagram

யார் இந்த ஆண்டனி?

கீர்த்தியின் கணவர் ஆண்டனி துபாய் மற்றும் கொச்சியில் தொழில் செய்து வரும் தொழிலதிபர். அவர் தன்னுடைய சொந்த ஊரில் ரிசார்ட்களையும் நடத்தி வருகிறார்,

Image credits: Instagram

வைரல் போட்டோஸ்

திருமண கொண்டாட்டத்தின் போது காதல் கணவருடன் எடுத்த புகைப்படங்களை கீர்த்தி பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

Image credits: Instagram

கேம் சேஞ்சர் படுதோல்வி: ரூ.370 கோடி நஷ்டம்!

ரூ.100 கோடி செலவில் நயன்தாரா கட்டிய வீட்டை பார்த்திருக்கிறீர்களா?

50 நாட்களில் இத்தனை சாதனைகளை தகர்த்ததா புஷ்பா 2? முழு லிஸ்ட் இதோ

நயன்தாரா முதல் அனுஷ்கா வரை டாப் ஹீரோயின்ஸ் No மேக்கப் லுக்!