cinema

விவேக் முதல் அஜித் வரை; பத்ம விருதுகள் வென்ற தமிழ் நடிகர்கள் பட்டியல்

Image credits: our own

ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை பெற்றிருக்கிறார். 

Image credits: instagram

கமல்ஹாசன்

உலகநாயகன் கமல்ஹாசன் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளை பெற்றுள்ளார்.

Image credits: Twitter

சிவாஜி கணேசன்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளை பெற்றிருக்கிறார்.

Image credits: Google

விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் மறைந்த பின்னர் அவருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

Image credits: Google

அஜித்குமார்

நடிகர் அஜித்குமாருக்கு 2025-ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Image credits: our own

ஜெமினி கணேசன்

ஜெமினி கணேசன் பத்மஸ்ரீ விருதை பெற்றிருக்கிறார்.

Image credits: instagram

பிரபுதேவா

நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா பத்ம ஸ்ரீ விருது பெற்றுள்ளார்.

Image credits: our own

எம்.கே.ராதா

நடிகர் எம்.கே.ராதா பத்ம ஸ்ரீ விருதை பெற்றிருக்கிறார்.

Image credits: Google

விவேக்

நகைச்சுவை நடிகர் விவேக் பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார்.

Image credits: Google

மகாமண்டலேஷ்வர் ஆன நடிகை மம்தா குல்கர்னி!

9 மாதத்தில் முடிவுக்கு வந்த முக்கிய தொடர்; போட்டோஸ்!

51 வயதிலும் பேரழகு; ஐஸ்வர்யா ராய் அழகின் ரகசியம்!

மஹா கும்பமேளா பியூட்டி குயின் மோனலிசா நடிகையானார்!