Tamil

ஸ்ருதி ஹாசன் முரட்டு சிங்கிளாக கொண்டாடிய பர்த்டே போட்டோஸ்!

Tamil

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன்:

உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் ஜனவரி 28-ஆம் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.

Image credits: Instagram
Tamil

காதலர் சாந்தனு:

கடந்த சில வருடமாக காதலர் சாந்தனுவுடன் ஸ்ருதி பிறந்தநாள் கொண்டாடி வந்தார்.

Image credits: Instagram
Tamil

பிரேக்கப்:

ஆனால் கடந்த ஆண்டு, இருவரும் பிரேக்கப் செய்து பிறந்தனர்.

Image credits: Instagram
Tamil

முரட்டு சிங்கிள்:

இதை தொடர்ந்து இந்த ஆண்டு, முரட்டு சிங்கிளாக நடிகை ஸ்ருதி தன்னுடைய பிறந்தநாளை தோழிகளுடன் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

Image credits: Instagram
Tamil

போட்டோஸ்:

இதுகுறித்த புகைப்படங்களை தற்போது ஸ்ருதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Image credits: Instagram
Tamil

குவியும் லைக்ஸ்

ஸ்ருதி ஆட்டம் பாடத்தோடு கொண்டாடிய இந்த பிறந்தநாள் புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

Image credits: Instagram
Tamil

எளிமை:

ஸ்ருதியின் பிறந்தநாள் மிகவும் எளிமையாகவே இந்த ஆண்டு கொண்டாடப்பட்டுள்ளது.

Image credits: Instagram
Tamil

கருப்பு நிற உடை:

தன்னுடைய 39-ஆவது பிறந்தநாளை ஸ்ருதி தனக்கு பிடித்த கருப்பு நிற உடையில் கொண்டாடியுள்ளார்.

Image credits: Instagram
Tamil

மனதை வசீகரிக்கிறது:

மாடர்ன் தேவதையாக மாறிய ஸ்ருதியின் போட்டோஸ் மனதை வசீகரிக்கிறது என்றால் அது மிகையல்ல.

Image credits: Instagram

மாடர்ன் உடையில் மயக்கும் ‘ரெட்ரோ’ நாயகி பூஜா ஹெக்டே

அரண்மனை போல் இருக்கும் ஜான்வி கபூரின் வீடு!

நிஜ பெயரை மறைத்த ஸ்ருதி ஹாசன்; பலருக்கும் தெரியாத தகவல்கள்!

ராஜ வாழ்க்கை வாழும் நடிகை ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?