cinema
கிராமத்து பெண் சென்னைக்கு வந்தது குடும்பத்திற்காக எப்படி கஷ்டப்படுகிறாள் என்பதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் இந்த வாரம் 10.8 TRP புள்ளிகளை கைப்பற்றியுள்ளது.
அம்மாவை பழிவாங்க வேலைக்கார பெண் கழுத்தில் கதாநாயகன் தாலி கட்டும், எதிர்பாராத கதைக்களம் தான் மூன்று முடிச்சு இந்த தொடர் 10.2 TRP புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
குடும்பத்தை நேசிக்கும் ஒரு பெண்ணின் அழகான போராட்டமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 9.64 TRP புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
பிறந்த வீடு மற்றும் புகுந்த வீட்டை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் பாசம் போராட்டம் தான் இந்த தொடர். இந்த வாரம் TRP-யில் 8.69 புள்ளிகளுடன் 4-அது இடத்தில் உள்ளது.
டாப் 5 இடத்தை பிடிக்க போராடி வந்த கலகலப்பான தொடரான சிறகடிக்க ஆசை 8.57 TRP புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
தாயை இழந்த பெண் தாய்மாமனையே தாயாக பார்க்கும், இந்த தொடர் 8.52 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
சன் டிவியில் டப்பிங் தொடராக ஒளிபரப்பாகி வரும் ராமாயணம் 8.31 TRP புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
சமீபத்தில் துவங்கப்பட்ட எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் இந்த வாரம், 7.8 TRP புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது.
மீண்டும் விறுவிற்படைந்துள்ள விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடர் இந்த வாரம் 7.00 TRP புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது.
விஜய் டிவியில் இரண்டாம் பாக தொடராக ஒளிபரப்பி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வாரம் 6.93 TRP புள்ளிகளுடன் 10-ஆவது இடத்தை பிடித்துள்ளது.