cinema
அப்பா விஜய் சேதுபதியை தொடர்ந்து நடிகராக அறிமுகமாகும் மகன் சூர்யா.
முதல் படத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்க உள்ளார்.
சூர்யா நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
விஜய் சேதுபதி மகன் நடிக்கும் இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்குகிறார்.
நடிகராக மாறிய பின்னர், ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு பயிற்சி எடுத்து வருகிறார்.
பைக் ரெய்டிலும் விஜய் சேதுபதி மகன் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் சேதுபதி மகனை பார்த்து இது தல எஃபெக்ட் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
பளபளவென மின்னும் மேனி.. சொக்கி நிற்கும் வேதிகாவின் ஹாட் பிக்ஸ்!
ரெட் ஹாட் சேலையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட பிளெடி ஸ்வீட் போட்டோஸ்
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை பிரணீதா!
ஸ்லீவ் லெஸ்சில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் திவ்யா துரைசாமி