cinema
மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் ரெட் ஹாட் போட்டோஸ் இதோ...
ரஜினியின் பேட்ட படம் மூலம் அறிமுகமானார் மாளவிகா மோகனன்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பின்னர் தான் பாப்புலர் ஆனார் மாளவிகா.
மாளவிகாவுக்கு இன்ஸ்டாவில் 40 லட்சத்துக்கு அதிகமான பாலோவர்கள் உள்ளனர்.
மாளவிகாவுக்கு தற்போது த்மிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளும் பட வாய்ப்புகள் குவிகிறது.
மாளவிகா நடிப்பில் தமிழில் தங்கலான் திரைப்படம் உருவாகி உள்ளது.
தங்கலான் படம் ஆகஸ்ட் 15ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
தங்கலான் பட புரமோஷனில் பிசியாக உள்ளார் மாளவிகா
தங்கலான் புரமோஷனுக்காக அணிந்து வந்த ரெட் ஹாட் சேலையில் மாளவிகா நடத்திய போட்டோஷூட் வைரலாகிறது.
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை பிரணீதா!
ஸ்லீவ் லெஸ்சில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் திவ்யா துரைசாமி
ஸ்ட்ராபெர்ரி பெண்ணே.. செக்க சிவந்த உடையில் நடிகை தமன்னாவின் ஹாட் போஸ்!
கணவர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சைத்ரா ரெட்டி!