cinema
செய்தி வாசிப்பாளராக மீடியா வாழ்க்கையைத் தொடங்கினார் திவ்யா துரைசாமி.
தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்களில் தனது அழுத்தமான நடிப்பால் தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கொரோனா காலகட்டத்தில் தினமொரு போட்டோஷூட் நடத்தி அதன் மூலம் இன்ஸ்டாவில் மிகவும் பேமஸ் ஆனார்.
சுசீந்திரனின் குற்றம் குற்றமே திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
பின்னர் மாரி செல்வராஜின் வாழை திரைப்படத்தில் நாயகிக்கான வாய்ப்பை தக்க வைத்தார்.
தற்போது நடிகை திவ்யா துரைசாமி சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார்.
விஜய் டிவியின் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின்
தற்போதைய சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு விதவிதமான கவர்ச்சி ஆடைகளை அணிந்து வரும் திவ்யா துரைசாமி,
தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் போட்டோ ஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ட்ராபெர்ரி பெண்ணே.. செக்க சிவந்த உடையில் நடிகை தமன்னாவின் ஹாட் போஸ்!
கணவர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சைத்ரா ரெட்டி!
புடவையில் மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. க்யூட் க்ளிக்ஸ்..
பாவாடை தாவணியில் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா!