cinema
'கயல்' சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி நேற்று தன்னுடைய 29-ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.
இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
பர்த்டே பேபியான சைத்ராவுக்கு வாழ்த்துகளோடு ஆளுயர மாலை அனுவித்துள்ளனர்.
சைத்ரா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை நக்ஷத்ரா கலந்துகொண்டார்.
இவருக்கு ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்தனர்.
நக்ஷத்ராவுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் சைத்ரா.
தன்னுடைய உயிர் தோழி சைத்ராவை கட்டி அணைத்து வாழ்த்திய நடிகை.
சைத்ரா பிறந்தநாளில் குடும்பத்துடன் கலந்து கொண்டார் நக்ஷத்ரா.
புடவையில் மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. க்யூட் க்ளிக்ஸ்..
பாவாடை தாவணியில் 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி பிரியா!
2024ல் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட டாப் 10 இந்திய படங்கள் List இதோ
40 வயதிலும் யங் லுக்கில் ஜொலிக்கும் பிரியா மணி! போட்டோஸ்!