2011-ஆம் ஆண்டு அருள்நிதிக்கு ஜோடியாக 'உதயன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணீதா.
கார்த்திக்கு ஜோடியாக சகுனி படத்திலும், சூர்யாவுக்கு ஜோடியாக 'மாஸ்' படத்திலும் நடித்தார்.
தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.
அடுத்தடுத்த தோல்வி படங்களால் இவருக்கான பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
கடந்த 2021-ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த காதலரை கரம் பிடித்தார்.
திருமணமான ஒரே வருடத்தில் அழகிய பெண் குழந்தைக்கு தாயானார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் பிரணீதாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்லீவ் லெஸ்சில் ரசிகர்களை சுண்டி இழுக்கும் திவ்யா துரைசாமி
ஸ்ட்ராபெர்ரி பெண்ணே.. செக்க சிவந்த உடையில் நடிகை தமன்னாவின் ஹாட் போஸ்!
கணவர் மற்றும் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய சைத்ரா ரெட்டி!
புடவையில் மயக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. க்யூட் க்ளிக்ஸ்..