cinema

பளபளவென மின்னும் மேனி.. சொக்கி நிற்கும் வேதிகாவின் ஹாட் பிக்ஸ்

Image credits: Twitter

மகாராஷ்டிராவில் பிறந்த வேதிகா

1988ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த நடிகை தான் வேதிகா அவருக்கு வயது 36

Image credits: Twitter

பல மொழிகளில் பயணித்த வேதிகா

தெலுங்கு, கன்னடம் மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக விளங்கி வருகிறார் வேதிகா.

Image credits: Twitter

காஞ்சனா 3ல் வேதிகா

இறுதியாக தமிழில் காஞ்சனா 3 திரைப்படத்தில் வேதிகா நடித்திருந்தார்.

Image credits: Twitter

கொடிகட்டி பறக்கும் வேதிகா

4 மொழிகளில் 7 படங்களில் நடித்து வருகின்றார் வேதிகா.

Image credits: Twitter

பல விருதுகள் வென்ற வேதிகா

பரதேசி படத்தில் நடித்ததற்காக 3 விருதுகளை வென்றார் வேதிகா

Image credits: Twitter
Find Next One