cinema
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் ரூ.310 கோடி வசூலித்தது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.305 கோடி வசூலித்தது.
அட்லீ - விஜய் கூட்டணியில் வெளிவந்த மற்றொரு மாஸ் ஹிட் படமான மெர்சல் ரூ.259 கோடி வசூலை அள்ளியது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்க்கார் திரைப்படம் ரூ.253 கோடி வசூலை வாரிக்குவித்தது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரூ.237 கோடி வசூலித்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்த மாஸ்டர் திரைப்படம் ரூ.228 கோடி வசூலை வாரிக்குவித்தது.
அட்லீ இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்த தெறி திரைப்படம் ரூ.168 கோடி வசூலித்தது.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் முதன்முறையாக கூட்டணி அமைத்த துப்பாக்கி திரைப்படம் ரூ.137 கோடி வசூலை அள்ளியது.
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் காம்போவின் மற்றுமொரு தரமான ஹிட் படமான கத்தி ரூ.134 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளியது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான பைரவா திரைப்படம் ரூ.115 கோடி வசூலித்தது.
Yoga Day Special: பிரபலங்களின் யோகா போஸஸ்! போட்டோஸ்
உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிருணாள் தாகூர்! போட்டோஸ்..
ரஜினி - அஜித் பட நாயகியா இது? ஹூமா குரேஷியின் வேற லெவல் போட்டோஸ்!
மிதமிஞ்சிய கவர்ச்சியில் ரித்திகா சிங்! இணையத்தை சூடேற்றிய போட்டோஸ்!