பாலிவுட் திரையுலகில் இருந்து கோலிவுட்டுக்கு வருகை தந்தவர் நடிகை ஹூமா குரேஷி.
Image credits: our own
பா.ரஞ்சித்:
இந்த கொழுக்கு.. மொழுக்கு அழகியை தமிழில் அறிமுகம் செய்தவர் இயக்குனர் பா.ரஞ்சித்.
Image credits: our own
காலா:
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, இவர் இயக்கிய.. 'காலா' படத்தில் ரஜினிகாந்தின் காதலியாக நடித்திருந்தார்.
Image credits: our own
தாயாக நடித்த ஹூமா குரேஷி:
தன்னுடைய முதல் படத்திலேயே 10 வயது குழந்தைக்கு தாயாக நடித்திருந்தார்.
Image credits: our own
அஜித்துக்கு ஜோடி:
முதல் படத்திலேயே எதார்த்தமான அழகால், ரசிகர்களை கவர்ந்த ஹூமா குரேஷி தன்னுடைய படத்தில் அஜித்துக்கு ஜோடி போட்டார்.
Image credits: our own
வலிமை:
இயக்குனர் எச்.வினோத் தலயை வைத்து இயக்கிய 'வலிமை' படத்தில்... அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தையே உருவாக்கினார்.
Image credits: our own
பாலிவுட் திரையுலகில் அதிகம் கவனம்:
தற்போது பாலிவுட் திரையுலகில் அதிகம் கவனம் செலுத்தி வரும் இவர், தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்கு வலிமை சேர்க்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார்.
Image credits: our own
டர்லா :
அந்த வகையில் டர்லா என்கிற வெப் தொடரிலும், Pooja Meri Jaan என்கிற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
Image credits: our own
லேட்டஸ்ட் போட்டோஸ்:
அடிக்கடி ரசிகர்களை மயக்கும் அழகில் புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.