cinema

நடிகை தமன்னாவின் கவர்ச்சி புகைப்படங்கள் வைரலாகின்றன.

Image credits: Instagram

தமன்னா

தமிழில் கேடி படம் மூலம் அறிமுகமான தமன்னா, பின்னர் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பேமஸ் ஆனார்.

Image credits: Instagram

பான் இந்தியா

தமிழில் கொடிகட்டி பறந்து வந்த நடிகை தமன்னாவுக்கு இந்தி மற்றும் தெலுங்கிலும் மவுசு அதிகமாக இருந்ததால் அங்கும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

Image credits: Instagram

ரஜினியுடன் முதல் கூட்டணி

நடிகை தமன்னா, ரஜினியுடன் முதன்முறையாக நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

Image credits: Instagram

இந்தியில் பிசி

நடிகை தமன்னாவுக்கு இந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் அவர் பாலிவுட்டில் செம்ம பிசியாக உள்ளார்.

Image credits: Instagram

ஆபாச காட்சி

சமீபத்தில் வெளியான ஜீ கர்தா என்கிற வெப் தொடரில் நடிகை தமன்னா ஆபாச காட்சியில் நடித்து அனைவருக்கும் அதிர்ச்சி அளித்திருந்தார்.

Image credits: Instagram

விஜய் வர்மாவுடன் காதல்

நடிகை தமன்னாவும், பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவும் காதலித்து வருகின்றனர். இருவருமே தங்களது காதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

Image credits: Instagram

அடுத்தது லஸ்ட் ஸ்டோரீஸ் 2

நடிகை தமன்னா நடிப்பில் அடுத்ததாக லஸ்ட் ஸ்டோரீஸ் 2 என்கிற வெப் தொடர் வருகிற ஜூன் 29-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதில் அவரது காதலன் விஜய் வர்மாவும் நடித்துள்ளார்.

Image credits: Instagram

கவர்ச்சியில் தாராளம்

லஸ்ட் ஸ்டோரீஸ் 2 புரமோஷனுக்காக தாராளமாக கவர்ச்சி காட்டி, போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் தமன்னா.

Image credits: Instagram

வைரல் கிளிக்ஸ்

கருப்பு நிற கவர்ச்சி உடையில் தமன்னா நடத்தியுள்ள போட்டோஷூட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

நடிகை ரம்பா மகள் லான்யாவின் கிராஜுவேஷன் டே போட்டோஸ்!

உள்ளாடை அணியாமல்... குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனன்!

சேலையை காற்றில் பறக்கவிட்டு... மிருணாளினி ரவி கொடுத்த பீச் போஸ்!

குட்டை உடையில் குதூகல போஸ்! நடிகை மாளவிகாவின் ஜப்பான் கிளிக்ஸ் இதோ