90களில் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்த நடிகை ரம்பா.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார் ரம்பா.
குறிப்பாக தமிழில் கமல், ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அவரது பப்ளி ஸ்க்ரீன் பிரசன்ஸ் மற்றும் கவர்ச்சியான நடிப்பு தற்போது வரை ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.
ரம்பா கடந்த 2010ம் ஆண்டு, தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாதனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் குடியேறியுள்ளார்.
இவர்களுக்கு லான்யா, சாஷா என்ற இரண்டு மகள்களும், ஷிவின் என்ற மகனும் உள்ளனர்.
இவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளர்.
அந்த வகையில் மூத்த மகள் லான்யாவின் ஸ்கூல் கிராஜுவேஷன் போட்டோஸ் சிலவற்றை வெளியிட அவை வைரலாகி வருகிறது.
மிகவும் கியூடாக அச்சு அசல் அம்மா ரம்பா போலவே இவர் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
உள்ளாடை அணியாமல்... குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனன்!
சேலையை காற்றில் பறக்கவிட்டு... மிருணாளினி ரவி கொடுத்த பீச் போஸ்!
குட்டை உடையில் குதூகல போஸ்! நடிகை மாளவிகாவின் ஜப்பான் கிளிக்ஸ் இதோ
டீப் நெக் ஜாக்கெட் அணிந்து.. சேலை அழகில் சுழட்டி போடும் ஷிவானி!