cinema
90-களில் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் மாளவிகா.
நடிகை மாளவிகா மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாளமீனு பாடலில் கவர்ச்சி நடனம் ஆடி பேமஸ் ஆனார்.
நடிகை மாளவிகா கர்ப்பமாக இருக்கும்போது குருவி படத்தில் நடிகர் விஜய் உடன் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி இருந்தார்.
திருமணமாகி குழந்தைகள் பிறந்ததால் சினிமாவுக்கு ரெஸ்ட் விட்ட மாளவிகா, பல ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிகை மாளவிகா தற்போது சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுக்க தயாராகி உள்ளார்.
ஜீவா நயகனாக நடித்துள்ள கோல்மால் என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகை மாளவிகா கம்பேக் கொடுத்துள்ளார்.
நடிகை மாளவிகா கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்தாலும், இன்ஸ்டாவில் படு பிசியாக இருந்து வருகிறார்.
தற்போது ஜப்பான் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை மாளவிகா அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஜப்பானில் குட்டை உடையணிந்து குதூகலமாக போஸ் கொடுத்துள்ள நடிகை மாளவிகாவின் புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன.
டீப் நெக் ஜாக்கெட் அணிந்து.. சேலை அழகில் சுழட்டி போடும் ஷிவானி!
மகள் பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடிய அருண் விஜய்! போட்டோஸ்
குழந்தையோடு கண்மணி மற்றும் நவீன் கொண்டாடிய முதல் திருமண நாள்! போட்டோஸ்
மஞ்ச காட்டு மைனாவாக மனதை அள்ளும் மாளவிகா மோகனனின் வைரல் போட்டோஸ்!