cinema
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சில நடிகைகள் தாவ துவங்கியுள்ள நிலையில், அதில் முக்கியமானவர் ஷிவானி நாராயணன்.
பெரிய நடிகர்களின் படங்களில் எப்படி பட்ட கதாபாத்திரம் என்றாலும் ஓகே சொல்லும் ஷிவானி சமீபத்தில் விக்ரம் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மூன்றாவது மனைவியாக நடித்து ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தினார்.
இதை தொடர்ந்து பம்பர் படத்தின் மூலம் கதாநாயகியாகவும் மாறியுள்ளார்.
ஷிவானி நாராயணன் சீரியல் நாயகியாக இருக்கும் போதே கவர்ச்சி பொங்க போட்டோ ஷூட் செய்து வெளியிடுவார்.
வெள்ளித்திரைக்கு வந்து விட்டால் சொல்லவா வேணும்... வேற லெவலுக்கு கிளாமர் லுக்கில் அசத்துகிறார்.
அந்த வகையில், இவர் ஓவர் டீப் நெக் ஜாக்கெட் அணிந்து, எடுத்துக்கொண்டுள்ள போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மகள் பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடிய அருண் விஜய்! போட்டோஸ்
குழந்தையோடு கண்மணி மற்றும் நவீன் கொண்டாடிய முதல் திருமண நாள்! போட்டோஸ்
மஞ்ச காட்டு மைனாவாக மனதை அள்ளும் மாளவிகா மோகனனின் வைரல் போட்டோஸ்!
வெள்ளை நிற உடையில்... பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி போஸ்!