தமிழ் திரையுலகில் பழம்பெரும் நடிகரான விஜயகுமாரின் ஒரே மகன் அருண் விஜய்.
Image credits: our own
முத்துக்கண்ணு:
விஜயக்குமார் 1969ம் ஆண்டு முத்துக்கண்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Image credits: instagram
மஞ்சுளா:
அதன் பின்னரே 1976ம் ஆண்டு நடிகை மஞ்சுளாவை கரம் பிடித்தார்.
Image credits: Instagram
முத்துக்கண்ணு - விஜயகுமார்
முத்துக்கண்ணு - விஜயகுமார் தம்பதிக்கு கவிதா, அனிதா மற்றும் அருண் விஜய் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
Image credits: Instagram
மூன்று மகள்கள்:
இரண்டாவது மனைவியான மஞ்சுளா மூலம் விஜயகுமாருக்கு வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர்.
Image credits: Instagram
வாரிசு நடிகர்:
விஜயகுமாரின் ஒரே மகனான அருண் விஜய் வாரிசு நடிகர் என்கிற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.
Image credits: Instagram
என்னை அறிந்தால்:
ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் எதுவுமே இவருக்கு கை கொடுக்காத நிலையில், கடந்த 2015 ஆண்டு வெளியான 'என்னை அறிந்தால்' அஜித்துக்கே நடிப்பில் வில்லனாக டஃப் கொடுத்தார்.
Image credits: Instagram
பாலாவின் 'வணங்கான்':
இப்படத்தை தொடர்ந்து அவர் தேர்வு செய்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் வரிசையில் இணைந்தது. தற்போது பாலாவின் 'வணங்கான்' படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
Image credits: Instagram
பூர்வி பிறந்தநாள்:
எவ்வளவு பிசியாக இருந்தாலும் குடும்பத்தினருடன் அவ்வப்போது நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர், தன்னுடைய மகள் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
Image credits: Instagram
வைரல் போட்டோஸ்:
அருண் விஜய் குடும்பத்தினர் அனைவருடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.