பிரியங்கா சோப்ராவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
Image credits: our own
மவுசு குறையாத நாயகி:
திருமணமான பிறகும் பாலிவுட் திரையுலகில் கொஞ்சம் கூட மவுசு குறையாத நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் பிரியங்கா சோப்ரா.
Image credits: Instagram
ஹாலிவுட்டில் கவனம்:
சமீப காலமாக, பாலிவுட் திரையுலகை விட... ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப் சீரிஸில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
Image credits: Instagram
சிட்டாடல்:
அந்த வகையில் பிரியங்கா சோப்ராவின் சமீபத்திய சிட்டாடல் வெப் சீரிஸ் ஏப்ரல் 28 முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வரும் நிலையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
Image credits: Instagram
சமந்தா:
இந்த வெப் தொடரின் இந்திய பதிப்பில் நடிகை சமந்தாவும் நடித்து வருகிறார். கதை படி, ப்ரியங்கா சோப்ராவின் பெற்றோராக சமந்தா மற்றும் வருண் தவான் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
Image credits: Instagram
-பிரசாந்த் நீல்:
மேலும் பிரியங்கா சோப்ரா , என்டிஆர்-பிரசாந்த் நீல் இணைய உள்ள படத்தில், நடிக்க உள்ளதாகவும் கூறப்படும் நிலையில் இதுவரை, அந்த தகவல் உறுதியாகவில்லை.
Image credits: Instagram
டோலிவுட்:
ஒரு வேலை என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் பிரியங்கா சோப்ரா இணைந்தால், அது அவரது முதல் டோலிவுட் படமாக இருக்கும்.
Image credits: Instagram
ப்ரியங்கா சோப்ரா கருத்து:
மேலும் சமீபத்தில் பாலிவுட் திரையுலகில் தன்னுடைய வாய்ப்புகள் பறிக்க படுவதாக... ப்ரியங்கா சோப்ரா கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
Image credits: our own
புகைப்படங்கள்:
தற்போது பிரியங்கா சோப்ரா, ரோம் நாட்டில் நடைபெறும் பத்திரிக்கை நிகழ்ச்சியில் வெள்ளை நிற உடையில்... கலந்து கொண்டு போஸ் கொடுத்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.