cinema
அழகான தமிழ் உச்சரிப்பு மூலம் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே வைத்துள்ளவர் செய்திவாசிப்பாளர் கண்மணி.
ஜெயா டிவியில் தன்னுடைய நியூஸ் ரீடர் பயணத்தை துவங்கியவர் கண்மணி.
இதை தொடர்ந்து நியூஸ்18, காவிரி, சன் நியூஸ் போன்ற பல செய்தி நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார்.
தற்போதைய ட்ரெண்ட் செட்டப்புக்கு ஏற்றாப்போல் சேலை மற்றும் நகைகள் அணிந்து வருவது இவரிடம் உள்ள ஸ்பெஷல் என்று கூறலாம்.
செய்திவாசிப்பாளர் கண்மணி கடந்த ஆண்டு தன்னுடைய நீண்ட நாள் காதலரான சீரியல் நடிகர் நவீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நவீன் இதயத்தை திருடாதே, உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார்.
திருமணமான சில மாதங்களில் கர்ப்பமாக இருக்கும் தகவலை இந்த ஜோடி வெளியிட்ட நிலையில் சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
கண்மணி - நவீன் ஜோடி தங்களின் முதல் திருமண நாளை தங்களின் குழந்தையோடு கொண்டாடியுள்ளனர்.
எளிமையான முறையில் கொண்டாடப்பட்ட முதலாம் ஆண்டு திருமண நாளின் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறது.
மஞ்ச காட்டு மைனாவாக மனதை அள்ளும் மாளவிகா மோகனனின் வைரல் போட்டோஸ்!
வெள்ளை நிற உடையில்... பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி போஸ்!
இது என்ன ட்ரெஸ்ஸு.. ஒரு தினுசா இருக்கு! ஐஸ்வர்யா லட்சுமியின் போட்டோஸ்!
விதவிதமான ஹாண்ட் பேக்குடன் பிக்பாஸ் ரக்ஷிதா மஹாலட்சுமி ! கியூட் போட்டோ