cinema

மாளவிகா மோகனனின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Image credits: our own

மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தார்.

Image credits: our own

விஜய் ஜோடி

பேட்ட படத்திற்கு பின் மாளவிகாவுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் மாஸ்டர் திரைப்படம், இதில் விஜய்க்கு ஜோடியாக அவர் நடித்தார்.

Image credits: our own

எகிறிய மவுசு

விஜய்க்கு ஜோடியாக நடித்த பின்னர் நடிகை மாளவிகாவுக்கு டோலிவுட் மற்றும் பாலிவுட்டில் இருந்தும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

Image credits: our own

அடுத்தது தங்கலான்

நடிகை மாளவிகா மோகனன், தமிழில் அடுத்ததாக பா.இரஞ்சித் - சியான் விக்ரம் கூட்டணியில் உருவாகும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Image credits: our own

ஸ்லிம்மான மாளவிகா

தங்கலான் திரைப்படத்திற்காக நடிகை மாளவிகா மோகனன் உடல் எடையை குறைத்து நடித்து வருகிறார்.

Image credits: our own

டோலிவுட் எண்ட்ரி

கோலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனன், அடுத்ததாக பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி உள்ளார்.

Image credits: our own

கோடிகளில் சம்பளம்

அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிப்பதால் நடிகை மாளவிகா மோகனன் ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

Image credits: our own

மும்பை விசிட்

தங்கலான் பட ஷூட்டிங்கிற்காக சென்னையில் தங்கியிருந்த நடிகை மாளவிகா மோகனன் தற்போது மும்பைக்கு திடீர் விசிட் அடித்துள்ளார்.

Image credits: our own

எக்ஸ்குளூசிவ் போட்டோஸ்

மும்பை பந்த்ரா பகுதிக்கு மஞ்சள் நிற சேலையணிந்து தேவதைபோல் வந்த நடிகை மாளவிகா மோகனனின் எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Image credits: our own

வெள்ளை நிற உடையில்... பிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி போஸ்!

இது என்ன ட்ரெஸ்ஸு.. ஒரு தினுசா இருக்கு! ஐஸ்வர்யா லட்சுமியின் போட்டோஸ்!

விதவிதமான ஹாண்ட் பேக்குடன் பிக்பாஸ் ரக்ஷிதா மஹாலட்சுமி ! கியூட் போட்டோ

பார்த்தாலே போதை ஏறுதே! கிக்கான கவர்ச்சி உடையில் யாஷிகா!