பாண்டிச்சேரி பெண்ணான மிருணாளினி ரவி தற்போது தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவாறாக உள்ளார்.
Image credits: Instagram
டிக் டாக்:
இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய தளம் டிக் டாக் தான்.
Image credits: Instagram
மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ்:
மிருணாளினியின் அழகுக்கும், திறமையான நடிப்பிற்கும் மில்லியன் கணக்கில் ஃபாலோவர்ஸ் இருந்தனர்.
Image credits: Instagram
தேடி சென்றபட வாய்ப்பு:
இவருக்கு சமூக வலைத்தளத்தில் இருக்கும் வரவேற்பை பார்த்து, தானாகவே தேடி சென்றது பட வாய்ப்புகள்.
Image credits: Instagram
சூப்பர் டீலக்ஸ்:
சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஏலியனாக நடித்த மிருணாளினிக்கு பின்னர் கதாநாயகி வாய்ப்பு கிடைத்தது.
Image credits: Instagram
கதாநாயகி:
இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய சாம்பியன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
Image credits: Instagram
முன்னணி நடிகர்களுக்கு ஜோடி:
இதையடுத்து சசிகுமாருக்கு ஜோடியாக எம்.ஜி.ஆர்.மகன், விஷாலுக்கு ஜோடியாக எனிமி, விக்ரமுடன் கோப்ரா போன்ற படங்களில் நடித்தார்.
Image credits: Instagram
தமிழ் படங்கள் இல்லை:
இவரின் கைவசம் தற்போது தமிழ் படங்கள் இல்லை என்றாலும் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளது.
Image credits: Instagram
போட்டோ ஷூட்:
பட வாய்ப்புக்காக, சில போட்டோ ஷூட்டுகளை நடத்தி வரும் மிருணாளினி தற்போது சேலையில் நடத்தியுள்ள போட்டோ ஷூட் அனைவரையும் கவர்ந்துள்ளது.
Image credits: Instagram
கடற்கரையையே சூடேற்றியுள்ளார்:
சேலையை காற்றில் பறக்க விட்டு, கதவு வைத்தது போல் ஜாக்கெட் அணிந்து... கடற்கரையையே சூடேற்றியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.