தமிழ் சினிமாவில் மிக குறுகிய நாட்களில் முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்துள்ளவர் மாளவிகா மோகனன்.
Image credits: instagram
தளபதிக்கு ஜோடி:
முதல் படத்திலேயே தலைவர் படத்தில் நடித்த மாளவிகா, இரண்டாவது படத்தில் தளபதிக்கு ஜோடி போட்டார்.
Image credits: instagram
மாஸ்டர்:
மாஸ்டர் படத்தில் நடித்ததால், இவருக்கான ப்ரோமோஷனை தளபதி ரசிகர்களே செய்து இவரை முன்னணி நடிகை லிஸ்டில் இடம்பெற செய்தனர்.
Image credits: instagram
சோசியல் மீடியா
சோசியல் மீடியாவில் படு ஸ்பீடாக இருக்கும் இவர், அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார்.
Image credits: instagram
கிளாமர் அவதாரம்:
அந்த வகையில் அம்மணியின் லேட்டஸ்ட் கிளாமர் அவதாரம் படு ஹாட்டாக உள்ளது.
Image credits: instagram
பொங்கும் கவர்ச்சி:
உள்ளாடை போடாமல், பொங்கும் கவர்ச்சியில் தாறுமாறாக இவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.
Image credits: instagram
குண்டக்க மண்டக்க கவர்ச்சி:
தமிழில் தங்கலான் படத்தில் நடித்து வரும் இவர்... பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருவது தான் இந்த குண்டக்க மண்டக்க கவர்ச்சிக்கு காரணம் என கூறப்படுகிறது.