cinema
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் லாஸ்லியா.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் லாஸ்லியா போட்டியாளராக கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகை லாஸ்லியாவும், நடிகர் கவினும் காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை லாஸ்லியா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பும் கிடைத்தது.
சினிமாவில் அறிமுகமானதும் உடல் எடையை குறைத்த நடிகை லாஸ்லியா, ஸ்லிம்மான தோற்றத்திற்கு மாறினார்.
சினிமா வாய்ப்புகளை பிடிப்பதற்கு விதவிதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார் நடிகை லாஸ்லியா.
சிம்பிள் லுக்கில் லாஸ்லியா நடத்தியுள்ள கியூட் போட்டோஸுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
கழண்டு விழுவது போன்ற ஸ்ட்ராப்லெஸ் மேலாடை... தமன்னாவின் கவர்ச்சி ரணகளம்
நடிகை ரம்பா மகள் லான்யாவின் கிராஜுவேஷன் டே போட்டோஸ்!
உள்ளாடை அணியாமல்... குண்டக்க மண்டக்க கவர்ச்சி காட்டிய மாளவிகா மோகனன்!
சேலையை காற்றில் பறக்கவிட்டு... மிருணாளினி ரவி கொடுத்த பீச் போஸ்!