cinema

மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்..

Image credits: Instagram

ரசிகர்களை கவர்ந்த மிருணாள் தாகூர்:

சீதா ராமம் படத்தின் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மிருணாள் தாகூர்.

Image credits: Instagram

துல்கர் சல்மான்:

துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்த இந்த திரைப்படம், தமிழ் - தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.

Image credits: Instagram

பாலிவுட்டில் கிடைக்காத அங்கீகாரம்:

மிருணாள் தாகூர், சின்னத்திரையில் இருந்து பாலிவுட் திரையுலகிற்கு என்ட்ரி கொடுத்ததால் என்னவோ, இவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றபின்னரும் இவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

Image credits: Instagram

தேடப்படும் நாயகி:

ஆனால் சீதா ராமம் படத்திற்கு பின்னர், அனைத்து இயக்குனராலும் தேடப்படும் நாயகிகளில் ஒருவராக மாறிவிட்டார்.

Image credits: Instagram

விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடி:

சீதா ராமம் படத்தை தொடர்ந்து, மிருணாள் தாகூர், விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Image credits: Instagram

விரைவில் படப்பிடிப்பு:

இந்த படத்தின் பூஜை சமீபத்தில் முடிவடைந்த நிலையில் விரைவில் படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என தெரிகிறது.

Image credits: Instagram

மயக்கும் கவர்ச்சி:

சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மிருணாள் தாகூர், அவ்வப்போது ஆளை மயக்கும் கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Image credits: Instagram

போட்டோ ஷூட்

அந்த வகையில் தற்போது, உள்ளாடை தெரியும் அளவுக்கு ட்ரான்ஸ்பரண்ட் உடையில் இவர் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Image credits: Instagram

மிருணாள் தாகூர்

இப்படி தாராள கவர்ச்சிக்கு மிருணாள் தாகூர் மாறியுள்ளதால், திரைப்படங்களிலும் எல்லை கடந்த கவர்ச்சியை அள்ளிதெரிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image credits: Instagram

ரஜினி - அஜித் பட நாயகியா இது? ஹூமா குரேஷியின் வேற லெவல் போட்டோஸ்!

மிதமிஞ்சிய கவர்ச்சியில் ரித்திகா சிங்! இணையத்தை சூடேற்றிய போட்டோஸ்!

ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி லாஸ்லியா நடத்திய லவ்லி போட்டோஷூட்

கழண்டு விழுவது போன்ற ஸ்ட்ராப்லெஸ் மேலாடை... தமன்னாவின் கவர்ச்சி ரணகளம்