cinema
நடிகைகள் பலரும் தங்களுடைய உடல் ஃபிட்னசுக்காக யோகா செய்வதை வழகாகமாக வைத்துள்ளனர்.
இப்படி யோகா செய்யும் போது எடுக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிடுகிறார்கள்
இதன் மூலம் யோகாவின் அபரிவிதமான நன்மகைளை ரசிகர்களும் அடைய வேண்டும் என நினைக்கிறார்கள்
யோகா அவர்கள் உடல் நலனை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதுடன், மன அழுத்தத்தை குறைகிறது.
பல்வேறு உடல் உபாதைகளுக்கும் தீர்வாக அமைகிறது.
ஷூட்டிங் சமயத்தில் யோகா செய்யமுடிவது இல்லை என்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடல் பயிற்சி மற்றும் யோகா செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இன்று யோகா தினம் கொண்டாட படுவதை முன்னிட்டு பிரபலங்கள் யோகா செய்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நாளில் நோக்கமே ஒவ்வொருவரும் யோகாவின் பயன்களை அறிந்து அதனை தங்களின் வாழ்க்கை முறையில் செயல் படுத்த வேண்டும் என்பதே.
உள்ளாடை தெரியும் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் மிருணாள் தாகூர்! போட்டோஸ்..
ரஜினி - அஜித் பட நாயகியா இது? ஹூமா குரேஷியின் வேற லெவல் போட்டோஸ்!
மிதமிஞ்சிய கவர்ச்சியில் ரித்திகா சிங்! இணையத்தை சூடேற்றிய போட்டோஸ்!
ஒல்லி பெல்லி இடுப்பை காட்டி லாஸ்லியா நடத்திய லவ்லி போட்டோஷூட்