cinema
தனுஷ் பற்றி பலரும் அறிந்திடாத டக்கரான தகவல்கள் இதோ...
தனுஷின் இயற்பெயர் வெங்கடேஷ் பிரபு, அவர் சினிமாவுக்காக தன் பெயரை மாற்றிக்கொண்டார்.
தனுஷ் ஒரு சைவ பிரியர், அவர் அசைவ உணவுகள் உண்பதே இல்லை.
நடிகர் தனுஷ் 12ம் வகுப்பில் பெயில் ஆனவர்.
தேசிய விருது வென்ற முதல் யங் ஹீரோ தனுஷ் தான்.
21 வயதிலேயே ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்துகொண்டார் தனுஷ்
தனுஷை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 2 வயது மூத்தவர் ஆவார்.
யூடியூப்பில் 100 மில்லியன் பார்வைகளை பெற்ற முதல் இந்திய பாடல் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி தான்.
உலகளவில் ட்ரெண்ட் ஆன ஒய் திஸ் கொலவெறி பாடலை 6 நிமிடத்தில் எழுதி முடித்துள்ளார் தனுஷ்.
தனுஷ் சிவன் பக்தர் என்பதால் தான் அவரது மகன்களுக்கு யாத்ரா, லிங்கா என சிவன் பெயரை வைத்துள்ளார்.
பார்க்க தான் ஒல்லி; நடிப்புல கில்லி! தனுஷின் டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை
சிம்ரன் to சாய் - டாப் 10 ஹீரோயின்ஸ் நடித்த படங்களின் எண்ணிக்கை!
மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் வினுஷா தேவி
பாலிவுட் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்கள்!