cinema
90களில் கலக்கிய நடிகை சிம்ரன் இதுவரை 63 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஜோ என்று செல்லமாக அழைக்கப்படும் ஜோதிகா இதுவரை 52 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
ஐஸ்வர்யா ராய் இதுவரை பல மொழிகளில், 49 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்ட காஜல் 55 படங்களில் நடித்திருக்கிறார்.
கோலிவுட்டின் செல்ல ஹீரோயின் அனுஷ்கா 48 படங்களில் நடித்திருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா 48 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
சென்சேஷனல் நடிகை தமன்னா 73 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தேசிய விருது வென்ற நடிகை கீர்த்தி, 32 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை சமந்தா இதுவரை 52 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகை சாய் பல்லவி இதுவரை 16 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் வினுஷா தேவி
பாலிவுட் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்கள்!
கருப்பு உடையில் முரட்டு அழகி.. ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!
லோ நெக் ஷர்ட்டில்... ஹாட் கவர்ச்சி காட்டும் சிருஷ்டி டாங்கே!