cinema

வினுஷா தேவி

சென்னையில் 1998ம் ஆண்டு பிறந்த வினுஷா தேவி தனது பட்டப் படிப்பை முடித்துவிட்டு, உடனே மாடலிங் துறையில் களமிறங்கினார். 

Image credits: Instagram

வினுஷா தேவி

மாடலிங் துறையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற வெறியோடு களமிறங்கிய வினுஷா தேவிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு தான் N4 திரைப்படம். 

Image credits: Google

வினுஷா தேவி

கடந்த 2022ம் ஆண்டு வெளியான அந்த திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார், 

Image credits: Instagram

வினுஷா தேவி

அதனைத் தொடர்ந்து உடனடியாக அவருக்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Image credits: Instagram

வினுஷா தேவி

குறிப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிகண்ணம்மா என்ற நிகழ்ச்சியில் 

Image credits: Instagram

வினுஷா தேவி

ஏற்கனவே நடிகை ரோஷினி ஹரிப்ரியன் நடித்து வந்த கதாபாத்திரத்தில் இவர் நடிக்க துவங்கினார். 

Image credits: Google

வினுஷா தேவி

தற்பொழுது பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாம் பாகத்திலும் வினுஷா தேவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Image credits: Insgagram

வினுஷா தேவி

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த பின்னர் வினுஷாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது.

Image credits: Instagram

வினுஷா தேவி

இந்நிலையில் தற்போது போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Image credits: Instagram

பாலிவுட் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்கள்!

கருப்பு உடையில் முரட்டு அழகி.. ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

லோ நெக் ஷர்ட்டில்... ஹாட் கவர்ச்சி காட்டும் சிருஷ்டி டாங்கே!

எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவின் கிளாமர் லுக் போட்டோஸ்!