cinema
கன்னடத்தில் ஒளிபரப்பான புட்டமல்லி, ஜெய் ஹனுமான் போன்ற சீரியலில் நடித்தவர் மதுமிதா.
2019-ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான 'எதிர்நீச்சல்' தொடரின் வாய்ப்பு கிடைத்தது.
இந்த தொடரில் ஜனனி என்கிற, சுய மரியாதைக்கு போராடும் ரோலில் நடித்திருந்தார்.
இந்த சீரியலுக்கு கிடைத்த வரவேற்பு இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகியது.
எதிர்நீச்சல் தொடரில் மிகவும் ஹோம்லியான ரோலில் நடித்திருந்தார்.
சீரியலில் சேலை கட்டி நடித்தாலும் நிஜத்தில் படு மாடர்ன் பெண்ணாக இருக்கும் மதுமிதா.
மதுமிதா படு ஹாட்டான உடையில் எடுத்து கொண்ட போட்டோஸ் வைரலாகி வருகிறது.
சேலையை விட மாடர்ன் லுக்கில்.. மேலும் அழகாக இருப்பதாக கூறுகிறார்கள் ரசிகர்கள்.
தல எஃபெக்ட்: பைக் ரேஸில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி மகன் சூர்யா!
பளபளவென மின்னும் மேனி.. சொக்கி நிற்கும் வேதிகாவின் ஹாட் பிக்ஸ்!
ரெட் ஹாட் சேலையில் மாளவிகா மோகனன் வெளியிட்ட பிளெடி ஸ்வீட் போட்டோஸ்
இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதை அறிவித்த நடிகை பிரணீதா!