cinema

அதிக சம்பளம்

பாலிவுட் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Image credits: Google

ரஜினிகாந்த்

நடிகர்  ரஜினிகாந்த் ஒரு படத்திற்கு ரூ.150 முதல் ரூ.220 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Image credits: Google

கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது.

Image credits: google

விஜய்

நடிகர் விஜய் ஒரு படத்திற்கு ரூ.150 முதல் ரூ.200 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

Image credits: Google

பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் ஒரு படத்திற்கு ரூ.120 முதல் ரூ.150 கோடி சம்பளம் வாங்குகிறார்.
 

Image credits: Google

அல்லு அர்ஜுன்

நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு படத்திற்கு ரூ.150 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image credits: Google

ராம் சரண்

நடிகர் ராம் சரண் ஒரு படத்திற்கு ரூ.100 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. 

Image credits: Google

ஜூனியர் என்டிஆர்

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ஒரு படத்திற்கு ரூ.60 கோடி முதல் ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image credits: Google

மகேஷ் பாபு

நடிகர் மகேஷ் பாபு ஒரு படத்திற்கு ரூ.60 கோடி முதல் ரூ.80 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. 

Image credits: Google

கருப்பு உடையில் முரட்டு அழகி.. ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

லோ நெக் ஷர்ட்டில்... ஹாட் கவர்ச்சி காட்டும் சிருஷ்டி டாங்கே!

எதிர்நீச்சல் நாயகி மதுமிதாவின் கிளாமர் லுக் போட்டோஸ்!

தல எஃபெக்ட்: பைக் ரேஸில் மாஸ் காட்டும் விஜய் சேதுபதி மகன் சூர்யா!