cinema
தனுஷ் நடிப்பில் வெளியான டாப் 10 படங்களின் பட்டியல் இதோ...
அசுரன் படம் முதலிடத்தில் உள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் 2ம் இடத்தில் இருக்கிறது.
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியின் மற்றொரு மாஸ்டர் பீஸ் படமான வடசென்னை 3ம் இடத்தில் உள்ளது.
தனுஷின் 25வது படமான வேலையில்லா பட்டதாரி 4ம் இடத்தில் உள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் ஐந்தாம் இடம் பிடித்துள்ளது.
மாரி செல்வராஜ் இயக்கி தனுஷ் நடித்த கர்ணன் படத்துக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.
மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் 7ம் இடம் பிடித்துள்ளது.
சோனியா அகர்வால் ஜோடியாக தனுஷ் நடித்த காதல் கொண்டேன் 8-ம் இடத்தில் உள்ளது.
தனுஷ் நடித்த முதல் இந்தி படமான ராஞ்சனா 9ம் இடத்தில் உள்ளது.
டாப் 10 பட்டியலில் 10வது இடத்தை மயக்கம் என்ன படம் தட்டிச் சென்றுள்ளது.
சிம்ரன் to சாய் - டாப் 10 ஹீரோயின்ஸ் நடித்த படங்களின் எண்ணிக்கை!
மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் வினுஷா தேவி
பாலிவுட் நடிகர்களை விட அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகர்கள்!
கருப்பு உடையில் முரட்டு அழகி.. ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் போட்டோஸ்!