cinema

தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடு டாப் 10 சீரியல்களின் TRP ரேட்டிங் இதோ

Image credits: Google

கயல்

கயல் சீரியல் 10.30 டிஆர்பி புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

Image credits: Google

மூன்று முடிச்சு

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று முடிச்சு சீரியல் 9.75 டிஆர்பி புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

சிங்கப்பெண்ணே

3ம் இடத்தில் உள்ள சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 9.44 புள்ளிகள் கிடைத்துள்ளன.

Image credits: Google

மருமகள்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியல் 8.96 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

சுந்தரி

கேப்ரியல்லா நடித்த சுந்தரி சீரியல் 8.27 புள்ளிகளுடன் 5ம் இடம் பிடித்துள்ளது.

Image credits: Google

இராமாயணம்

இராமாயணம் தொடர் 8.04 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

மல்லி

மல்லி சீரியலுக்கு 6.74 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. இந்த சீரியல் 7ம் இடத்தில் இருக்கிறது.

Image credits: Google

சிறகடிக்க ஆசை

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 6.27 புள்ளிகளுடன் 8ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

கார்த்திகை தீபம்

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியல் 5.52 புள்ளிகளுடன் 9ம் இடத்தில் உள்ளது.

Image credits: our own

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 5.49 புள்ளிகளுடன் 10ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

கமல் நடித்த இத்தனை படங்கள் ஆஸ்கருக்கு நாமினேட் ஆனதா? முழு லிஸ்ட் இதோ

நெப்போலியன் மகன் தனுஷ் - அக்ஷயா ஜோடியின் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்!

ஓட்டல் நடத்தி ஓஹோனு சம்பாதிக்கும் கோலிவுட் பிரபலங்கள் லிஸ்ட் இதோ

நிரம்பி வழியும் தனுஷின் கஜானா; ஆத்தாடி அவர் கைவசம் இத்தனை படங்களா?