cinema
நடிகை பிரியா பவானி சங்கர் சென்னையில் லயம்ஸ் டின்னர் என்கிற உணவகத்தை நடத்தி வருகிறார்.
சிம்ரனுக்கு சொந்தமாக சென்னை சோழிங்கநல்லூரில் Godka By Simran என்கிற உணவகம் இயங்கி வருகிறது.
மதுரையில் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் இயங்கி வருகிறது.
கருணாஸ் தன்னுடைய காதல் மனைவி கிரேஸ் உடன் இணைந்து ஓட்டல் பிசினஸ் செய்து வருகிறார்.
நடிகர் ஜீவாவுக்கு சொந்தமாக ‘ஒன் எம்பி’ என்கிற உணவகம் உள்ளது.
அமெரிக்காவில் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார் மாதம்பட்டி ரங்கராஜ்.
ஷீ ஷெல் எனப்படும் உணவகத்தை சென்னை வேளச்சேரி மற்றும் அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நடத்தி வருகிறார் ஆர்யா.
நிரம்பி வழியும் தனுஷின் கஜானா; ஆத்தாடி அவர் கைவசம் இத்தனை படங்களா?
ஓவியாவுடன் கைகோர்க்கும் ஹர்பஜன் - Savior பட அப்டேட்!
ஒரு நாளைக்கு 200 சிகரெட்! செயின் ஸ்மோக்கராக இருந்த 10 பிரபலங்கள்!
முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 பாலிவுட் படங்கள்!