cinema
தமிழில் களவாணி 2 திரைப்படத்திற்கு பிறகு இப்போது Savior என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார் நடிகை ஓவியா.
இயக்குனர் ஜான் பால் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ஜிபி முத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்
மேலும் இந்த திரைப்படத்தில் கடப்பார கணேசன் என்கின்ற கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் விண்ணைத்தாண்டி வருவாயா கணேஷ் நடித்திருக்கிறார்.
ஏற்கனவே பிரண்ட்ஷிப் என்கின்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான பூமர் அங்கிள் என்கின்ற திரைப்படத்தில் நடிகை ஓவியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நாளைக்கு 200 சிகரெட்! செயின் ஸ்மோக்கராக இருந்த 10 பிரபலங்கள்!
முதல் வாரத்தில் அதிக வசூல் செய்த டாப் 10 பாலிவுட் படங்கள்!
'தெறி' ரீமேக்கில் அடையாளம் தெரியாமல் மாறிய கீர்த்தி சுரேஷ்!
பெற்றோர் ஆசை ஆசையாய் வைத்த பெயரை சினிமாவுக்காக மாற்றிய நடிகைகள் லிஸ்ட்