cinema
அஞ்சலியின் நிஜ பெயர் பால திரிபுர சுந்தரி.
நயன்தாராவின் நிஜ பெயர் டயானா மரியம் குரியன்.
சாய் பல்லவியின் ஒரிஜினல் பெயர் சாய் பல்லவி செந்தாமரை
அனுஷ்காவின் நிஜ பெயர் ஸ்வீட்டி ஷெட்டி
ஸ்ருதிஹாசனின் ஒரிஜினல் பெயர் ஸ்ருதி ராஜலட்சுமி ஹாசன்.
சினேகாவின் நிஜ பெயர் சுஹாசினி.
ரேவதியின் நிஜ பெயர் ஆஷா
ராதாவின் ஒரிஜினல் பெயர் உதய சந்திரிகா.
குஷ்புவின் நிஜ பெயர் நகத் கான்.
இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட தோல்வி படம் எது தெரியுமா?
53 வயது வரை தபு திருமணம் செய்துகொள்ளாததற்கு இவர் தான் காரணமா?
ஒரே ஆண்டில் 21 படங்களில் நடித்த தமிழ் ஹீரோ! ரஜினி, கமல் இல்ல!
மேஜர் முகுந்த் வரதராஜன் குழந்தையுடன் தளபதி விஜய் இருக்கும் போட்டோ!