cinema

மேஜர் முகுந்த் வரதராஜன் குழந்தையுடன் தளபதி விஜய் இருக்கும் போட்டோ!

Image credits: our own

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்துள்ள அமரன் திரையரங்குகளில் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

Image credits: our own

மேஜர் முகுந்த் வரதராஜன்

மறைந்த இந்திய ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் சொல்லப்படாத பக்கங்களை விவரிக்கிறது.

Image credits: our own

அமரன்

நடிகர் கமல் ஹாசன் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

Image credits: our own

முகுந்த் வரதராஜன்

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் இசை மற்றும் அன்பறிவின் சண்டை காட்சி என பல ப்ளஸ் பாயிண்ட்கள் உள்ளது.

Image credits: our own

இந்து ரெபேக்கா

முகுந்த் வரதராஜனின் மனைவியாக இந்து ரெபேக்காவாக வாழ்ந்துள்ளார் நடிகை சாய் பல்லவி.

Image credits: our own

குழந்தை உடன் விஜய்

கடந்த 2014-ம் ஆண்டு மேஜர் முகுந்த் வரதராஜனின் மகளை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார்.

Image credits: our own

தளபதி விஜய்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் படப்பிடிப்பின் போது இந்த சந்திப்பு நடைபெற்றது.

Image credits: our own

2024-ல் வசூலில் செஞ்சுரி அடித்த தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ

அமேசான் பிரைமில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 10 சிறு பட்ஜெட் படங்கள்

29 வருஷமா யாராலும் முறியடிக்கவே முடியாத ஷாருக்கான் பட சாதனை

ஐஸ்வர்யா பிரசவ வலி; நெகிழ்ந்து பேசிய அமிதாப் பச்சன்!