cinema

அமேசான் பிரைமில் கட்டாயம் பார்க்க வேண்டிய டாப் 10 சிறு பட்ஜெட் படங்கள்

Image credits: Twitter

மேற்குத் தொடர்ச்சி மலை

லெனின் பாரதி இப்படத்தை இயக்கி உள்ளார்.

Image credits: Twitter

ஒரு கிடாயின் கருணை மனு

சுரேஷ் சங்கையா இயக்கிய இப்படத்தில் வித்தார்த் நாயகனாக நடித்துள்ளார்

Image credits: Twitter

டூலெட்

செழியன் இயக்கிய இப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது.

Image credits: Twitter

குரங்கு பொம்மை

மகாராஜா படத்தின் இயக்குனர் நிதிலன் இயக்கிய முதல் படம் இது.

Image credits: Twitter

ஜே பேபி

அட்டகத்தி தினேஷ், ஊர்வசி நடித்த இப்படத்தை பா.இரஞ்சித் தயாரித்துள்ளார்.

Image credits: Twitter

ஜமா

ஜமா திரைப்படத்தை பாரி இளவழகன் இயக்கி உள்ளார்.

Image credits: Twitter

நெடுநல்வாடை

நெடுநல்வாடை படத்தை புதுமுக இயக்குனர் செல்வக்கண்ணன் இயக்கி இருந்தார்.

Image credits: Twitter

அதோமுகம்

சுனில் தேவ் இயக்கிய திரில்லர் திரைப்படம் தான் அதோமுகம்.

Image credits: Twitter

செத்தும் ஆயிரம் பொன்

ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கிய இப்படம் 2019-ல் ரிலீஸ் ஆனது.

Image credits: Twitter

போகுமிடம் வெகு தூரமில்லை

விமல், கருணாஸ் நடித்த போகுமிடம் வெகுதூரமில்லை திரைப்படம் தியேட்டரை விட ஓடிடியில் வரவேற்பை பெருகிறது.

Image credits: Twitter

29 வருஷமா யாராலும் முறியடிக்கவே முடியாத ஷாருக்கான் பட சாதனை

ஐஸ்வர்யா பிரசவ வலி; நெகிழ்ந்து பேசிய அமிதாப் பச்சன்!

ஷாருக்கானின் ஒரு மணி நேர சம்பளம் எவ்வளவு தெரியுமா?

காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஜான்வி கபூர்!