cinema

ஜான்வி கபூர் தீபாவளி கொண்டாட்டம்:

Image credits: Instagram

நடிகை ஸ்ரீதேவி மகள்:

நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர்.

Image credits: Instagram

தடக் மூலம் அறிமுகம்:

கல்லூரி படிப்பை முடிந்த கையோடு, அம்மாவின் சம்மதத்துடன் 'தடக்' திரைப்படத்தில் ஹீரோயினாகவும் அறிமுகமானார்.

Image credits: Instagram

ஸ்ரீதேவி மரணம்:

ஜான்வியின் முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஸ்ரீதேவி, துபாயில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்.

Image credits: Instagram

மீளமுடியாமல் தவித்த குடும்பம்:

ஸ்ரீ தேவி இழப்பில் இருந்து, அவரின் குடும்பமே மீள்வதற்கு சில காலம் ஆனது.

Image credits: Instagram

தென்னிந்திய படங்கள்:

ஜான்வி தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு தென்னிந்திய மொழி படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டினார்.

Image credits: Instagram

தமிழில் அறிமுகம்:

கூடிய விரைவில் தமிழ் படத்திலும் அறிமுகமாக உள்ளதாக ஜான்வி கூறியுள்ளார்.

Image credits: Instagram

காதலருடன் தீபாவளி கொண்டாட்டம்:

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளியை தன்னுடைய குடும்பம் மற்றும் காதலருடன் ஜான்வி கொண்டாடியுள்ளார்.

Image credits: Instagram

வைரல் போட்டோஸ்:

இதுகுறித்த புகைப்படங்களை ஜான்வி தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

Image credits: Instagram

குவியும் வாழ்த்துக்கள்:

அதிகப்படியான ரசிகர்களால் இந்த போட்டோஸ் பார்க்கப்பட்டு வருவது மட்டும் இன்றி, ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Image credits: Instagram

கேட்டாலே கிறுகிறுக்க வைக்கும் ஆராத்யா பச்சனின் சொத்து மதிப்பு!

கண்டிப்பாக பார்க்க வேண்டிய சாய் பல்லவியின் 7 சூப்பர் ஹிட் படங்கள் இதோ!

அகல் ஒளியில் பிரகாசிக்கும் அதிதி ஷங்கர்!

மாசம் 43 லட்சமா! அதிக கரண்ட் பில் கட்டும் சினிமா பிரபலங்கள் பட்டியல்