cinema
இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கரின் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் படு பிஸியான இளம் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அதிதி ஷங்கர்.
சிறு வயதில் இருந்தே தன்னுடைய அப்பாவை ஒரு இயக்குனராக பார்த்து வந்ததின் தாக்கம் தான் நடிப்பு மீது அதிதிக்கு ஆர்வம் வர காரணம்.
சிறு வயதில் இருந்தே, ஆட்டம் - பட்டம் போன்றவற்றிலும் அம்மணி கில்லி தான்.
இதன் காரணமாகவே, அதிதியை நடிக்க வைக்கும் இயக்குனர்கள் படத்தில் வரும் ஒரு பாடலையும் இவரையே பாட வைத்து விடுகிறார்கள்.
இந்த ஆண்டு அக்காவின் தலை தீபாவளியை கொண்டாடிய மகிழ்ச்சியில் அதிதி செம்ம கியூட்டாக சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
நேவி ப்ளூ கலர் சேலையில், மிகவும் எளிமையான லுக்கில் அதிதி அழகு தேவதை போல் இருக்கிறார்.
கையில் இவர் ஏற்றி வைத்துள்ள அகல் விளக்கின் ஒளி... அதிதியின் அழகை கூட்டி உள்ளது.
இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.
மாசம் 43 லட்சமா! அதிக கரண்ட் பில் கட்டும் சினிமா பிரபலங்கள் பட்டியல்
சாய்பல்லவி நடிக்கும் 'ராமாயணம்' படத்தில் இணைந்த பிரபலங்கள் விவரம்!
உடல் பயிற்சி இல்லாமல் வித்தியா பாலன் உடல் எடையை குறைந்தது எப்படி?
தீபாவளி ரிலீஸ் படங்களின் ரன்னிங் டைம்!