வித்யா பாலனின் எடை குறைப்பு பற்றி தான் அனைவரும் பேசுகிறார்கள். உண்மையில் வித்யாவின் எடை திடீரென எப்படி குறைந்தது என்று உங்களுக்குத் தெரியுமா?
Tamil
பல ஆண்டுகளாக எடை குறைப்பு முயற்சி:
கலாட்டா பிளஸிடம் பேசிய வித்யா, "வாழ்நாள் முழுவதும் எடையை குறைக்க போராடினேன். பைத்தியம் போல் டயட் மற்றும் உடற்பயிற்சி செய்தேன். சில நேரங்களில் எடை குறையும், பின்னர் அதிகரிக்கும்."
Tamil
எடை அதிகரிக்க காரணம்?
"இந்த ஆண்டின் தொடக்கத்தில் சென்னையில் (அமுரா ஹெல்த்) என்ற ஊட்டச்சத்து நிபுணர் குழுவை சந்தித்தேன். 'இது வீக்கம்தான். இது உண்மையான உடல் பருமன் அல்ல' என்று அவர்கள் கூறினார்கள்."
Tamil
வித்யா பாலனின் உணவில் மாற்றம்
வீக்கத்தைக் குறைக்கும் உணவுமுறை எனக்கு வழங்கப்பட்டது என்று வித்யா கூறுகிறார். இந்த உணவுமுறை பலன் அளித்தது. எனக்குப் பொருந்தாத உணவுப் பொருட்களை அவர்கள் நீக்கினர்."
Tamil
வித்யா பாலனின் உணவில் இருந்து நீக்கம்
"நான் சைவ உணவு உண்பவள். எனக்குப் பசலைக்கீரை மற்றும் பூசணிக்காய் பொருந்தாது என்று எனக்குத் தெரியாது. எல்லா காய்கறிகளும் நமக்கு நல்லது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மில்லை."
Tamil
ஒரு வருடமாக உடற்பயிற்சி செய்யவில்லை?
அமுரா அவருக்கு உடற்பயிற்சியை நிறுத்தச் கூறியுள்ளனர். உணவு முறை மாற்றத்தால் வித்யா எடை குறைந்தார். எனவே இது அவர் உடற்பயிற்சி செய்யாத முதல் வருடம் என தெரிவித்துள்ளார்.