தீபாவளி கொண்டாட்டம் என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே கொண்டாட்டம் தான்.
Image credits: our own
தீபாவளி
அதே போல் தீபாவளியை சிறப்பிக்கும் விதமாக தீபாவளி தினங்களில் புதிய படங்கள் வெளியாவதும் வழக்கம்.
Image credits: Instagram
மூன்று முத்தான படங்கள்
இந்த ஆண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், தமிழில் மூன்று முத்தான படங்கள் வெளியாகின்றன. அந்த படங்களின் ரன்னிங் டைம் பற்றி பார்ப்போம்.
Image credits: Social Media
அமரன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில், இந்த படம் 2மணிநேரம் 48 நிமிடங்கள் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image credits: our own
பிரதர்
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள பிரதர் திரைப்படம், அக்டோபர் 31-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், 2 மணிநேரம் 21 நிமிடங்கள் ஓடும்.
Image credits: Instagram/Jayam ravi
பிளடி பெக்கர்
இதை தொடர்ந்து நடிகர் கவின் நடித்துள்ள, 'பிளடி பெக்கர்' திரைப்படம், 2 மணிநேரம் 16 நிமிடங்கள் ஓடும் என தெரியவந்துள்ளது.