மலைகா அரோரா இன்று மும்பை மீடியாக்கள் முன்பு வந்த போது அணிந்திருந்த உடை விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.
மலைகா அரோரா மேக் அப் இல்லாமல்
துளியும் மேக் அப் இல்லாமல் மலைகா காணப்பட்ட போதும்... பேரழகில் ஜொலித்தார்.
மலைகா அரோராவின் உடை கவனத்தை ஈர்த்தது
51 வயதான மலைகா அரோராவின் உடை மக்களின் கவனத்தை ஈர்த்தது. அவர் தங்க நிற பேண்ட் மற்றும் சரும நிற மேல் உடை அணிந்திருந்தார்.
மலைகா அரோராவைப் பார்த்து மக்கள் ஏமாந்தனர்
மலைகாவின் சரும நிற மேல் உடையைப் பார்த்து மக்கள் ஏமாந்தனர். சிலர் அதிர்ச்சிகரமான கேள்விகளையும் முன்வைத்து வருகிறார்கள்.
மலைகாவின் உடையைப் புரிந்துகொள்ள 5 நிமிடங்கள்
ஒரு பயனரின் கருத்து, "என்ன அணிந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள 5 நிமிடங்கள் ஆனது? ஏதாவது அணிந்திருக்கிறாரா இல்லையா?" என தன்னுடைய கேள்வியை முன்வைத்துள்ளளார்.
சமீபத்தில் 51 வயதை எட்டிய மலைகா அரோரா
மலைகா அரோரா கடந்த அக்டோபர் 23 அன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார். தன்னை விட 12 வயது குறைவான அர்ஜுன் கபூருடன் மலைகா டேட்டிங் செய்து வருகிறார்.