cinema
ஐதராபாத்தில் பிறந்தவர் அதிதி ராவ். இவரது தந்தை அஹ்சான் இன்ஜினியர், தாய் வித்யா ராவ் பாடகி.
அத்தியின் கொள்ளு தாத்தா அக்பர் பிரதமராக இருந்தவர்.
நடிகை அதிதி ராவ் 11 வயதிலேயே லீலா சாம்சனிடம் முறையாக பரதநாட்டியம் பயின்றார்.
நடிகை அதிதி ராவ் தமிழில் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் காற்று வெளியிடை.
பின்னர் செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா போன்ற படங்களிலும் அதிதி நடித்திருந்தார்.
நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்த அதிதி ராவ் அண்மையில் அவரை திருமணம் செய்துகொண்டார்.
சித்தார்த் உடன் அதிதிக்கு நடந்தது இரண்டாவது திருமணம். இவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது.
நடிகை அதிதி ராவ் இன்று தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
நடிகை அதிதி ராவுக்கு ரூ.60 முதல் 65 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
PR ஏஜென்சிகளை புறக்கணிக்கும் சாய் பல்லவி!
தீபாவளி 'தல' தீபாவளி! தலை தீபாவளி கொண்டாட உள்ள சினிமா பிரபலங்கள் யார்?
YouTube-ல் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 10 வீடியோக்கள்!
சன் டிவி vs விஜய் டிவி! TRP-ல் யார் கெத்து? டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ