cinema

சன் டிவி vs விஜய் டிவி! TRP-ல் யார் கெத்து? டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ

Image credits: Google

1. கயல்

கயல் சீரியல் 11.08 டிஆர்பி புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது

Image credits: Google

2. மூன்று முடிச்சு

ஸ்வாதி கொண்டே நடித்த மூன்று முடிச்சு சீரியல் 9.76 டிஆர்பி புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

3. சிங்கப்பெண்ணே

9.17 டிஆர்பி புள்ளிகளை பெற்று சிங்கப்பெண்ணே சீரியல் 3ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

4. மருமகள்

கேப்ரியல்லா நடித்த மருமகள் சீரியல் 8.97 டிஆர்பி புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

5. சுந்தரி

சுந்தரி சீரியலுக்கு 8.75 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளது. இது 5ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

6. இராமாயணம்

இராமாயணம் சீரியல் 8.29 டிஆர்பி புள்ளிகளை பெற்று 6ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

7. சிறகடிக்க ஆசை

விஜய் டிவி சிறகடிக்க ஆசை சீரியல் 7.02 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

8. மல்லி

சன் டிவி மல்லி தொடர் 6.71 டிஆர்பி புள்ளிகளை பெற்று 8ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

9. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.10 டிஆர்பி புள்ளிகளுடன் 9ம் இடத்தில் இருக்கிறது.

Image credits: Google

10. சின்ன மருமகள்

விஜய் டிவி சின்ன மருமகள் சீரியல் 5.54 டிஆர்பி புள்ளிகளை பெற்று 10வது இடத்தில் உள்ளது.

Image credits: Google

காபி முதல் பெப்சி வரை.. காசுக்காக சூர்யா நடித்த 10 விளம்பரங்கள்!

IMDb-ல் அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ

இந்தியாவில் பிரபலமான டாப் 10 நடிகைகள்; முதல் இடத்தில் யார் தெரியுமா?

ரிலீசுக்கு முன்பே 'புஷ்பா 2' ரூ.1000 கோடி வசூல்!