cinema
சிட்டாடல் வெப் சீரிஸ் தொடர் நாயகி சமந்தா முதல் இடத்தை பிடித்துள்ளார்.
திருமணத்திற்கு பிறகும் பாலிவுட்டில் கலக்கி வரும் ஆலியா பட் 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
சமீபத்தில் அழகிய குழந்தையை பெற்றெடுத்த தீபிகா படுகோன் 3-வது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
கோலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 4-ஆவது படத்தை பிடித்துள்ளார்.
விஜய் - அஜித் என மாறி மாறி நடித்து வரும் த்ரிஷா தான் 5-வது இடத்தில் உள்ளார்.
சமீபத்தில் வெளியான ஸ்ட்ரீட் 2 பட நாயகி ஷ்ரத்தா 6-வது இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.
எவர் கிரீன் நாயகியாக திரையுலகை அலங்கரித்து வரும் காஜல் 7-ஆவது இடத்தில் உள்ளார்.
எதார்த்தமான அழகால் ரசிகர்களை கவரும் சாய் பல்லவி 8-வது இடத்தில் உள்ளார்.
புஷ்பா பட நாயகியான நேஷ்னல் கிரஷ் தான் 9-ஆவது இடத்திற்கு பின்தங்கி சென்றுள்ளார்.
கேம் சேஞ்சர் பட நடிகை கியாரா டாப் 10 லிஸ்டில் 10-வது இடத்தில் உள்ளார்.
ரிலீசுக்கு முன்பே 'புஷ்பா 2' ரூ.1000 கோடி வசூல்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்!
லவ் மூடில் ரம்யா பாண்டியன்; லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்!
2025-ல் கெத்துகாட்ட காத்திருக்கும் டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ