cinema
கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் தமிழில், பிரைம் வீடியோ, ஆஹா தமிழ் மற்றும் சிம்பிளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கடைசி உலகப்போர் திரைப்படம் தமிழில் ப்ரைம் வீடியோ மற்றும் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
அநீதம் வேதம் திரைப்படம் தமிழில் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Furiosa A Mad Max Saga திரைப்படம், ஆங்கிலம், உள்ளிட்ட பல மொழிகளில் ஜியோ சினிமாஸில் வெளியாகிறது.
Daddio என்கிற ஆங்கில திரைப்படமும் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Canary Black என்கிற ஆங்கில ஆக்ஷன் திரைப்படம் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக உள்ளது.
Beauty and Black எங்கிற பெயரில் துவங்கும், இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி-யில் ஒளிபரப்பாக உள்ளது.
The Pasta Queen என்கிற வெப் தொடர் ஆங்கிலத்தில் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக உள்ளது.
Under Parallel Skies என்கிற ஆங்கில வெப் தொடர், நெட்பிலிக்ஸ் தளத்தில் இந்த வாரம் ஓடிடியில் வெளியாக உள்ளது.
பென்குயின் வெப் தொடர், ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் HBO ஒர்ஜினல் மற்றும் ஜியோ சினிமாஸில் ஒளிபரப்பாக உள்ளது.
Dont Move என்கிற ஆங்கில திரைப்படம் இந்த வாரம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
லவ் மூடில் ரம்யா பாண்டியன்; லைக்ஸ் அள்ளும் போட்டோஸ்!
2025-ல் கெத்துகாட்ட காத்திருக்கும் டாப் 10 தமிழ் மூவீஸ் லிஸ்ட் இதோ
ஜம்முனு பறந்து செல்ல தனி விமானம் வைத்திருக்கும் Top10 திரைப்பிரபலங்கள்
முதன்முறையாக ரஜினி உடன் இணைந்து நடிக்கும் தனுஷ்! இயக்கபோவது யார்?