cinema
ரஜினி நடித்து வரும் கூலி படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
நடிகர் விஜய்யின் கடைசி படம் தளபதி 69. இதை எச்.வினோத் இயக்குகிறார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி படமும் 2025-ல் திரைக்கு வருகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக் லைஃப் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படமும் அடுத்த ஆண்டு திரைக்கு வருகிறது.
சியான் விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம் வீர தீர சூரன். இப்படத்தை அருண்குமார் இயக்கி உள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி திரைப்படம் 2025-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகிறது.
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்த பான் இந்தியா படமான குபேராவும் அடுத்த ஆண்டு ரிலீஸ் ஆகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த எஸ்.கே.23 படமும் 2025-ல் ரிலீஸ் ஆகிறது.
ஜம்முனு பறந்து செல்ல தனி விமானம் வைத்திருக்கும் Top10 திரைப்பிரபலங்கள்
முதன்முறையாக ரஜினி உடன் இணைந்து நடிக்கும் தனுஷ்! இயக்கபோவது யார்?
கமல்ஹாசனே பார்த்து மெர்சலான டாப் 10 வெப் சீரிஸ் லிஸ்ட் இதோ
டாப் 7 தமிழ் வெப் சீரிஸ்! மிஸ் பண்ணாதீங்க; அப்புறம் வருத்தப்படுவீங்க!